ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு: ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும் - நயினார் நாகேந்திரன்

ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு: "ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்" - நயினார் நாகேந்திரன்

நீதிக்காக போராடி வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாராட்டுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
28 May 2025 7:57 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

ஞானசேகரன் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 May 2025 2:28 PM
அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 May 2025 9:06 AM
பாலியல் வன்கொடுமை குற்றங்களை தி.மு.க. அரசு மறைக்கப் பார்க்கிறது - வானதி சீனிவாசன்

பாலியல் வன்கொடுமை குற்றங்களை தி.மு.க. அரசு மறைக்கப் பார்க்கிறது - வானதி சீனிவாசன்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அதை மறைக்கவே தி.மு.க. அரசு முயற்சிக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
22 May 2025 3:37 PM
பொள்ளாச்சி சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொள்ளாச்சி சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 May 2025 4:51 PM
Vomiting, fatigue... Bitter experiences in sexual assault scene - Famous actress interview

வாந்தி, சோர்வு... பாலியல் வன்கொடுமை காட்சியில் கசப்பான அனுபவங்கள் - பிரபல நடிகை பேட்டி

கைநாஜ் அக்தர் என்ற வேடத்தில் நடித்திருந்த தியா, உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது என கூறுகிறார்.
20 April 2025 4:29 AM
ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் டாக்டர் புகார்

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் டாக்டர் புகார்

பெண் டாக்டரை கேரளாவிற்கு விடுமுறைக்காக தர்ஷன் அழைத்து சென்றுள்ளார்.
13 April 2025 8:12 AM
புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்

புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்

புதுச்சேரியில் 2 மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
9 April 2025 9:31 PM
உ.பி.:  இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

உ.பி.: இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் சிறுவர்கள் இருக்க கூடும் என்பதற்காக பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீசார் தயக்கம் காட்டினர்.
7 April 2025 4:09 PM
சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
26 March 2025 7:08 AM
சமூகத்துக்கு இவங்க என்ன சொல்ல வர்றாங்க..? அலகாபாத் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த பெண் எம்.பி.

சமூகத்துக்கு இவங்க என்ன சொல்ல வர்றாங்க..? அலகாபாத் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த பெண் எம்.பி.

பாலியல் வழக்கு தொடர்பாக நீதிபதி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமதமின்றி தலையிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் கேட்டுக்கொண்டார்.
21 March 2025 8:01 AM
20 ஆண்டுகளாக மாணவிகளிடம் அத்துமீறல்.. உ.பி. அரசுக் கல்லூரி பேராசிரியரை தேடும் போலீஸ்

20 ஆண்டுகளாக மாணவிகளிடம் அத்துமீறல்.. உ.பி. அரசுக் கல்லூரி பேராசிரியரை தேடும் போலீஸ்

பேராசிரியர் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மாவட்ட கலெக்டர் நியமித்துள்ளார்.
17 March 2025 10:23 AM