
பான்பராக், புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் பான்பராக், புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
31 May 2023 12:15 PM
3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 May 2023 7:20 PM
ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது
சிவகங்கை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
6 May 2023 6:45 PM
84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
நத்தம் அருகே கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
12 Jan 2023 6:45 PM
குறிஞ்சிப்பாடியில்காரில் கடத்தி வந்த 56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்6 பேர் கைது
குறிஞ்சிப்பாடியில் காரில் கடத்தி வரப்பட்ட 56 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Dec 2022 7:49 PM
சிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்மளிகைக்கடைக்காரருக்கு வலைவீச்சு
சிதம்பரம் அருகே ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Dec 2022 6:45 PM
புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
23 Dec 2022 6:45 PM
மயிலம் அருகேகாரில் கடத்திய 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது
மயிலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Dec 2022 6:45 PM
27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
அன்னவாசலில் 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2022 9:25 PM
200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
30 Nov 2022 7:54 PM
5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் 5 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
18 Nov 2022 7:00 PM
300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 6:45 PM