அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2025 2:24 PM IST
புற்றுநோயில் இருந்து மீண்ட சிவராஜ்குமார்...வீடியோ வெளியிட்டு உருக்கம்

புற்றுநோயில் இருந்து மீண்ட சிவராஜ்குமார்...வீடியோ வெளியிட்டு உருக்கம்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2 Jan 2025 7:06 AM IST
புற்றுநோய் சிகிச்சை சர்ச்சை வீடியோ: ஏமாறாதீர்கள்...நோயாளிகளை எச்சரிக்கும் டாடா மெமோரியல் மருத்துவமனை

புற்றுநோய் சிகிச்சை சர்ச்சை வீடியோ: ஏமாறாதீர்கள்...நோயாளிகளை எச்சரிக்கும் டாடா மெமோரியல் மருத்துவமனை

புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோவுக்கு, விளக்கம் கொடுத்து டாடா மெமோரியல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 Nov 2024 11:26 PM IST
புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி

புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி

லாயிட் ஆஸ்டின் கடந்த வாரம் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் சிக்கல்களுக்காக தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்
10 Jan 2024 4:45 AM IST
புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம்.
27 Jun 2023 8:35 AM IST
சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் பயணம்: நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் சாவு

சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் பயணம்: நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் சாவு

புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த போது நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் செத்தார்.
9 March 2023 11:19 AM IST
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்கிறார்.
5 Feb 2023 9:58 PM IST
குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை - மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்ற குழு முக்கிய ஆலோசனை!

குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை - மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்ற குழு முக்கிய ஆலோசனை!

புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுத் தொகை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்றக் குழு இன்று விவாதிக்க உள்ளது.
27 Jun 2022 2:58 PM IST