
கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை மிரட்டியவர் கைது
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவர் திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
28 Jun 2025 11:03 PM
திருநெல்வேலி: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை மிரட்டியவர் கைது
திருநெல்வேலியில் அடைமிதிப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு கடனாக ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளார்.
20 Jun 2025 11:49 AM
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா, கொம்மந்தானூர் பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
4 Jun 2025 11:29 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் ஒரு வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார்.
4 Jun 2025 11:22 AM
பெண்ணை மிரட்டிய முதியவர் கைது
சேரன்மாதேவி அருகே பெண்ணை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 7:16 PM
பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது
நெல்லையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2023 10:01 PM
உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல்
உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
19 July 2022 4:00 PM
ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் தரும்படி பெண்ணுக்கு மிரட்டல்
ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் தரும்படி பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
5 Jun 2022 4:43 PM