மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது

மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
28 May 2025 5:40 AM IST
பொள்ளாச்சி  வழக்கின் தீர்ப்பு...தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள் -  கமல்ஹாசன்

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு...தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள் - கமல்ஹாசன்

துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 May 2025 9:37 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழுக் கூட்டம்:  நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழுக் கூட்டம்: நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
22 March 2025 2:33 PM IST
22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்:  கமல்ஹாசன் பங்கேற்பு

22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு

கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
20 March 2025 5:48 PM IST
பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்திற்கு அதிகாரம் கொடுங்கள் - கமல்ஹாசன்

பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்திற்கு அதிகாரம் கொடுங்கள் - கமல்ஹாசன்

பெண்களுக்கு ஆட்சியில் அவர்களின் சமமான பங்கை உறுதி செய்ய வேண்டும் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
8 March 2025 12:29 PM IST
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு

நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு

நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
4 March 2025 9:51 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன் ஆதங்கம்

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன் ஆதங்கம்

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும் என்று கமல்ஹாசன் கூறினார்.
21 Feb 2025 5:57 PM IST
விகடன் இணையதளம் முடக்கம் - கமல்ஹாசன் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கம் - கமல்ஹாசன் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 2:08 AM IST
அ.தி.மு.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி

அ.தி.மு.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
11 Feb 2025 9:51 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்

மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 11:42 AM IST
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் -  கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
13 Dec 2024 10:21 PM IST
உலக நாயகன் என்று என்னை அழைக்க வேண்டாம்.. - கமல்ஹாசன்

"'உலக நாயகன்' என்று என்னை அழைக்க வேண்டாம்.." - கமல்ஹாசன்

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 10:28 AM IST