
மராட்டியத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 2 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
மராட்டிய மாநிலத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 Aug 2023 12:26 AM GMT
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 July 2023 1:29 PM GMT
மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
குனே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.
13 Jun 2023 10:22 AM GMT
மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகள் கொள்ளை
மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றதாக தெரியவந்தது.
10 Jun 2023 7:29 PM GMT
'தேர்தலில் சந்திப்போம், இறுதி முடிவை மக்கள் எடுக்கட்டும்' - மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியில் நீடிக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
12 May 2023 9:55 AM GMT
மராட்டியத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
30 April 2023 12:32 PM GMT
மராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
29 April 2023 9:07 AM GMT
மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
15 April 2023 2:45 AM GMT
மனைவி கள்ளக்காதலுடன் ஓடிபோனதால் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்...!
மராட்டியத்தில் காதலனுடன் தனது மனைவி ஓடிப்போனதால் ஆத்திரமடைந்த மருமகன், தனது மாமனாரை சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
30 March 2023 12:25 PM GMT
குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் விரிசல்- மொபைட்டில் வந்த பெண் படுகாயம்
குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது.
5 March 2023 8:30 AM GMT
மராட்டிய மாநிலத்தில் போலீஸ் எனக்கூறி மைனர் பெண்ணுக்கு 2 நபர்கள் பாலியல் வன்கொடுமை
போலீஸ் எனக்கூறி மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Jan 2023 11:43 AM GMT
மூன்று மனைவிகள் நான்காவது ஊர்வி....! கொலையில் முடிந்த கள்ளக்காதல்
இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
22 Dec 2022 11:00 AM GMT