
மும்பையில் மாடி வீடு இடிந்து விபத்து - 15 பேர் காயம்
நேற்று அதிகாலை 5.56 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது.
18 July 2025 8:29 PM
பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி கிடந்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
குடிபோதையில் மதிமயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர்.
15 July 2025 8:51 AM
ரெயில் பெட்டி மீது ஏறி ரீல்ஸ் வீடியோ எடுத்த சிறுவன்... அடுத்து நடந்த விபரீதம்
ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
14 July 2025 7:14 AM
கண்மூடித்தனமாக காதலித்தான்... பள்ளி மாணவனுடன் உல்லாசம்: கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு மனு
பள்ளி மாணவனை சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
13 July 2025 4:24 AM
இந்தியாவில் விரைவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா: மும்பையில் முதல் ஷோரூம்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களின் முதல் ஷோரூமை திறக்க உள்ளது.
12 July 2025 4:07 AM
மாணவிகளை நிர்வாணப்படுத்தி கொடூரம்.. பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
11 July 2025 1:02 AM
கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு
பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் ‘செல்பி’ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 4:05 AM
மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை.. பள்ளியில் ஆசிரியைகள் செய்த கொடூரம்
சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
10 July 2025 2:36 AM
சிறுமியை கடத்தி ஓடும் ரெயிலில் பலாத்காரம்: வாலிபருக்கு வலைவீச்சு
சிறுமியை வாலிபர் அகோலா ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிஓடினார்.
9 July 2025 3:49 PM
மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்
7 July 2025 12:26 PM
குடும்ப தகராறில் விபரீதம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
தகராறில் ஆத்திரம் அடைந்த ரத்தோட் அருகில் இருந்த கிரானைட் வெட்டும் எந்திரத்தால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
7 July 2025 6:30 AM
மும்பை : ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரியர் கைது
200 கிராம் எடைக்கொண்ட கொகைன் போதைப்பொருளை கண்டுபிடித்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
7 July 2025 3:56 AM