
வருமான வரி செலுத்துபவர்களை தவிர மற்ற பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை
தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில் வருவாய்த் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
24 Oct 2025 4:00 PM
வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
24 Oct 2025 9:30 AM
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Oct 2025 7:04 AM
மருது சகோதரர்கள் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
வீரத்துக்கு எடுத்துக்காட்டு மருது சகோதரர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
24 Oct 2025 5:36 AM
சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
24 Oct 2025 4:45 AM
தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்
நாளையும், நாளை மறுதினமும் மேற்கொள்ளவிருந்த பயணம் மழையால் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது.
23 Oct 2025 9:08 AM
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் - சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்
பொன்னுசாமியின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Oct 2025 5:00 AM
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்-அமைச்சரின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
21 Oct 2025 10:11 AM
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
21 Oct 2025 10:06 AM
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மழை அதிகம் பெய்துள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
21 Oct 2025 7:12 AM
காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
21 Oct 2025 6:27 AM
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
எந்தவித பெரிய மழை என்றாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Oct 2025 2:25 PM




