
காஷ்மீரில் பி.டி.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு.. அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா போட்டி
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பி.டி.பி. ஆதரவு அளிக்கும் என மெகபூபா முப்தி தெரிவித்தார்.
7 April 2024 3:51 PM IST
காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மெகபூபா முப்தியின் பி.டி.பி. தனித்து போட்டி- இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு
ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி. 28 சட்டமன்ற தொகுதிகளை வென்று, இரண்டு முறை தேசிய மாநாட்டுக் கட்சியை ஆட்சியில் இருந்து விலக்கி வைத்ததாக மெகபூபா முப்தி கூறினார்.
3 April 2024 4:12 PM IST
இதையாவது நிறைவேற்றுவார்கள் என நம்பலாம்.. உள்துறை மந்திரியின் அறிவிப்புக்கு மெகபூபா வரவேற்பு
எதையுமே செய்யாமல் இருப்பதைவிட தாமதமாக செய்வது நல்லது, ஆனால், பா.ஜ.க.வின் முந்தைய வெற்று வாக்குறுதிகள் போன்று இல்லாமல் இருக்க வேண்டும் என மெகபூபா தெரிவித்தார்.
27 March 2024 1:52 PM IST
கெஜ்ரிவால் கைது; ஆளும் கட்சியின் பயத்தை வெளிப்படுத்தியுள்ளது - மெகபூபா முப்தி
ஒன்றுபட்ட புரட்சியை எதிர்கொள்ளும் போது கொடுங்கோன்மை ஒருபோதும் வெற்றிபெறாது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
22 March 2024 5:18 AM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மெகபூபா முப்தி
அனந்த்நாக் செல்லும் வழியில் மெகபூபா முப்தியின் கார் விபத்துக்குள்ளானதாக மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
11 Jan 2024 3:48 PM IST
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களையும் பயங்கரவாதிகள் போல பார்ப்பதா? மத்திய அரசு மீது பாய்ந்த மெகபூபா
மத்திய அரசு கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகளை நடத்தி சிறைகளை நிரப்பியுள்ளது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
7 Jan 2024 4:47 PM IST
'உங்கள் மொழியை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது' - மெகபூபா முப்தி
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
17 Dec 2023 6:34 AM IST
எங்களது போராட்டம் தொடரும் - உமர் அப்துல்லா,மெகபூபா முப்தி டுவீட்
சட்டப்பிரிவு 370-ஐ ஜனாதிபதி நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 2:17 PM IST
காசா ஆஸ்பத்திரி மீது தாக்குதல் - மெகபூபா முப்தி கண்டனம்
காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 5:03 AM IST
காஷ்மீரில் வெளியாட்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை; மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு காஷ்மீர் நிர்வாகம் பதில்
காஷ்மீரில் வெளியாட்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை என்ற மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு காஷ்மீர் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
7 July 2023 2:01 AM IST
வகுப்புவாத அரசியலை இனி பிற மாநிலங்களும் நிராகரித்து விடும் - மெகபூபா முப்தி
தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள வாக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
14 May 2023 10:39 AM IST
ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்; ராகுல் காந்தி வழக்கு குறித்து மெகபூபா முப்தி கருத்து
அவதூறு வழக்கில் ராகுலின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு கருப்பு நாள் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
20 April 2023 3:27 PM IST