இந்தியா அல்ல...2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - யுவராஜ் சிங் கணிப்பு

இந்தியா அல்ல...2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - யுவராஜ் சிங் கணிப்பு

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
27 Dec 2023 9:42 AM
உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்

உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Dec 2023 7:16 AM
ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - யுவராஜ் சிங் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - யுவராஜ் சிங் எச்சரிக்கை

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோத உள்ளன.
18 Nov 2023 11:14 PM
அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்த ஜடேஜா...புதிய வரலாற்று சாதனை!

அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்த ஜடேஜா...புதிய வரலாற்று சாதனை!

நடப்பு உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
13 Nov 2023 8:16 AM
நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது- மனம் திறந்த யுவராஜ் சிங்

'நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது'- மனம் திறந்த யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
5 Nov 2023 9:26 AM
பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது களம் இறங்க வேண்டும்- யுவராஜ் சிங்

'பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது களம் இறங்க வேண்டும்'- யுவராஜ் சிங்

உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
9 Oct 2023 7:05 AM
6 பந்துகளில் 6 சிக்சர்கள், 9 பந்துகளில் அரைசதம் - யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த நேபாள வீரர்

6 பந்துகளில் 6 சிக்சர்கள், 9 பந்துகளில் அரைசதம் - யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த நேபாள வீரர்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் 9 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங்கின் சாதனையை நேபாள வீரர் திபேந்திர சிங் முறியடித்தார்.
27 Sept 2023 11:46 AM
உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடன் சச்சின், தோனி, யுவராஜ் சிங் இணைந்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கலாம் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
20 Sept 2023 3:42 AM
உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் - நீரஜ் சோப்ராவுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

"உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" - நீரஜ் சோப்ராவுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 12:23 PM
ஸ்டூவர்ட் பிராட்-க்கு புகழாரம் சூட்டிய யுவராஜ் சிங்

ஸ்டூவர்ட் பிராட்-க்கு புகழாரம் சூட்டிய யுவராஜ் சிங்

ஸ்டூவர்ட் பிராட்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
30 July 2023 4:40 PM
ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்தார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்..!

ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்தார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்..!

ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார்.
17 March 2023 3:13 AM
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

கோவா அரசு சுற்றுலாத் துறை சார்பில் யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23 Nov 2022 11:43 AM