ஐ.பி.எல்.  மட்டும் இப்படி இருந்தால்.. தோனி- ரோகித்தை மிஞ்சியிருப்பார் விராட் கோலி - ரவி சாஸ்திரி கருத்து

ஐ.பி.எல். மட்டும் இப்படி இருந்தால்.. தோனி- ரோகித்தை மிஞ்சியிருப்பார் விராட் கோலி - ரவி சாஸ்திரி கருத்து

விராட் கோலி சிறப்பாக செயல்பட்டும் மற்ற வீரர்கள் சொதப்புவதால் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்று ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
4 April 2024 10:50 AM GMT
கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்பது உரிமையாளர்களின் விருப்பம் - பாண்ட்யா விமர்சனங்கள் குறித்து ரவி சாஸ்திரி கருத்து

கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்பது உரிமையாளர்களின் விருப்பம் - பாண்ட்யா விமர்சனங்கள் குறித்து ரவி சாஸ்திரி கருத்து

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
3 April 2024 3:19 AM GMT
இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் - இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்

இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் - இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர்

நடப்பு ஐ.பி.எல். தொடர்தான் எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
31 March 2024 4:49 PM GMT
ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஐயர், இஷான் கிஷன்...ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி

ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஐயர், இஷான் கிஷன்...ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி

பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.
29 Feb 2024 5:36 AM GMT
தோனி கேப்டனாக இருக்கும்போதே தலைமை பண்பு கோலியிடம் இருந்ததை பார்த்தேன் - ரவி சாஸ்திரி

தோனி கேப்டனாக இருக்கும்போதே தலைமை பண்பு கோலியிடம் இருந்ததை பார்த்தேன் - ரவி சாஸ்திரி

விராட் கோலி, தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
11 Feb 2024 6:14 AM GMT
நான் தேர்வு செய்த ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டையே மாற்றிவிட்டார் - ரவி சாஸ்திரி பெருமிதம்

நான் தேர்வு செய்த ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டையே மாற்றிவிட்டார் - ரவி சாஸ்திரி பெருமிதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு பும்ரா மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
11 Feb 2024 5:26 AM GMT
ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ

ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விருதுகளை வழங்கினார்.
23 Jan 2024 4:04 PM GMT
பிசிசிஐ விருதுகள் 2023: சிறந்த வீரர் விருதிற்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு

பிசிசிஐ விருதுகள் 2023: சிறந்த வீரர் விருதிற்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
23 Jan 2024 3:51 AM GMT
டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது - ரவி சாஸ்திரி

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது - ரவி சாஸ்திரி

டி20 வடிவத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
28 Nov 2023 2:29 PM GMT
பிரதமர் மோடி இந்திய அணியின் டிரஸ்சிங் ரூம் சென்றது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும்- ரவிசாஸ்திரி

பிரதமர் மோடி இந்திய அணியின் டிரஸ்சிங் ரூம் சென்றது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும்- ரவிசாஸ்திரி

உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டிரஸ்சிங் ரூமுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
24 Nov 2023 7:01 PM GMT
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் முறியடிப்பார்- ரவி சாஸ்திரி நம்பிக்கை

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் முறியடிப்பார்- ரவி சாஸ்திரி நம்பிக்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 50-வது சதத்தை பதிவு செய்தார்.
17 Nov 2023 9:21 AM GMT
ஆசிய கோப்பை; இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது- ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பை; 'இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது'- ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13 Sep 2023 11:25 AM GMT