
ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2025 9:22 AM
ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கை ஒட்டி அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
5 July 2025 2:00 AM
ராணிப்பேட்டை: தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Jun 2025 3:48 PM
ராணிப்பேட்டையில் பயங்கரம்: காதலை ஏற்க மறுத்ததால் மாணவி குத்திக்கொலை
ராணிப்பேட்டை அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை வாலிபர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 May 2025 2:37 AM
மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரம்.. கணவர் வெறிச்செயல்; ராணிப்பேட்டையில் மூன்று பேர் கொலை
மனைவியின் தகாத உறவால் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி 3 பேரை கொலை செய்துள்ளார்.
15 May 2025 4:35 AM
தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்... அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதியா?
ரெயில் வருவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.
28 April 2025 9:42 AM
ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: சிறுமி பலி; 5 பேர் காயம்
ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
21 April 2025 2:55 AM
அரக்கோணம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
ரெயிலில் தவறவிட்ட பையை எடுக்க முயன்றபோது இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
5 April 2025 12:16 PM
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு
நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 April 2025 2:10 AM
ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது
ராணிப்பேட்டையில் 210 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடந்தி வந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2025 5:36 AM
ராணிப்பேட்டை: பற்றி எரிந்த பிளாஸ்டிக் குடோன்... வானுயர எழுந்த கரும்புகை
ராணிப்பேட்டையில் உள்ள குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை அதிகளவு வெளிப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
28 March 2025 1:02 PM
ராணிப்பேட்டை: லாரி-பைக் மோதி விபத்து... கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருவர் பைக்கில் கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
24 March 2025 8:07 AM