
ராமநாதபுரம்: கார் மோதியதில் ஒருவர் பலி - போலீசார் குவிப்பு
சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 May 2025 7:45 AM IST
பூட்டிய வீட்டுக்குள் முதிய தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
ராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டுக்குள் முதிய தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
1 May 2025 10:01 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி துவங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
30 April 2025 10:35 AM IST
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 4:40 PM IST
கோவில் திருவிழாவில் பூக்குழியில் தவறி விழுந்து காயம் அடைந்த பக்தர் உயிரிழப்பு
கோவில் திருவிழாவில் நடந்த பூக்குழியில் கேசவன் தவறி விழுந்தார்.
16 April 2025 1:27 PM IST
ராமநாதபுரம்: ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்
பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்தது தடுக்கப்பட்டுள்ளது
14 April 2025 8:54 PM IST
நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.
13 April 2025 4:54 AM IST
ராமநாதபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ராமநாதபுரத்தில் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
3 April 2025 5:45 PM IST
பைக்கில் சென்றபோது விபத்து: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி குத்தி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கிய பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தான்.
2 April 2025 8:57 AM IST
`வீர தீர சூரன்'- தியேட்டரில் ரசிகர்கள் மோதல்
ராமநாதபுரத்தில் ‘வீர தீர சூரன்’ படம் பார்க்க குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
28 March 2025 7:18 AM IST
6-ந் தேதி திறப்பு விழா: பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி ஒத்திகை
ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது.
27 March 2025 7:09 AM IST
பாம்பன் புதிய ரெயில் பாலம் 2 வாரத்தில் திறப்பு
பாம்பன் பாலம் திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
23 March 2025 4:45 AM IST