
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று செயல்படும்
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது, 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
8 Dec 2023 5:54 AM IST
4 மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் நாளை இயங்கும்..!
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 8:46 PM IST
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு: பில் போடுவதில் தாமதம்
சர்வர் கோளாறால் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
9 Nov 2023 12:25 PM IST
தீபாவளியை முன்னிட்டு இன்று ரேஷன் கடைகள் செயல்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 7:15 AM IST
தீபாவளியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் - உணவுத்துறை அறிவிப்பு
பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 Nov 2023 9:11 AM IST
'மொபைல் முத்தம்மா' திட்டம் ; ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி - சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகம்
‘மொபைல் முத்தம்மா' என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகமாகி உள்ளது.
15 Oct 2023 7:18 PM IST
தொடர்ந்து விலை ஏறுமுகம்: ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க அலை மோதிய கூட்டம் - கூடுதலாக விற்பனைக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக விற்பனைக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 3:05 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரத்தில் ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
6 May 2023 3:18 PM IST
ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு பில் - விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை .!
ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 April 2023 10:50 AM IST
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.
8 April 2023 7:52 AM IST
பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன
பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
13 March 2023 1:02 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக, இன்று ரேஷன் கடைகள் திறப்பு... ஈடாக 16ம் தேதி விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2023 2:52 PM IST