
ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
7 July 2025 2:54 PM
பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
பிரபல யூடியூபர் மீது வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 July 2025 1:42 PM
புதுக்கோட்டை: இளம்பெண் தற்கொலை - வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தாயார் போலீசில் புகார்
வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
15 Jun 2025 4:09 AM
வரதட்சணையாக 1 ரூபாயும், 1 தேங்காயும் ஏற்றுக்கொண்ட மணமகன்: மணமகள் வீட்டார் நெகிழ்ச்சி
திருமணத்தின்போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ.5 லட்சத்தை அவர்களிடமே திருப்பி அளித்து விட்டார் மணமகன் பரம்வீர் ரத்தோர்.
18 Feb 2025 3:30 PM
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு
அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர்.
5 Jun 2024 5:25 AM
வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரம்.. கணவன், மாமியாரால் இளம்பெண் அடித்துக்கொலை
வரதட்சணை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
2 April 2024 4:53 AM
உத்தர பிரதேசம்: மருமகள் தற்கொலை - மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்
அன்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
19 March 2024 6:09 AM
முதலிரவில் மனைவியிடம் அடம்பிடித்த வாலிபர்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமனார்-மாமியார் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
4 March 2024 1:51 AM
வரதட்சணை கொடுமை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4 Feb 2024 8:23 AM
வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த மருமகனின் சகோதரர்.. மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்
வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த மருமகனின் சகோதரரை மாமனார் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Nov 2023 2:20 PM
வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது
வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 7:19 PM
வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Oct 2023 1:02 AM