
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிறைவு விழா காவல் உயர்பயிற்சியகத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
3 July 2025 9:39 AM
நெல்லையில் போலீசாரின் குழந்தைகளுக்கு துணை கமிஷனர் புத்தகங்கள் வழங்கி அறிவுரை
நெல்லை மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
24 Jun 2025 7:52 PM
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகள் கைது: போலீசாருக்கு எஸ்.பி. பண வெகுமதி வழங்கல்
திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வெகுமதி அறிவித்தார்.
10 Jun 2025 4:36 AM
2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 9:49 AM
தூத்துக்குடி: விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சேசு ஆல்வின் ஆத்தூர் பழைய காயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
17 May 2025 12:12 PM
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
18 Oct 2023 5:47 PM
பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கல்
பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
31 March 2023 6:42 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
15 March 2023 6:30 PM
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
5 Sept 2022 5:51 PM
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கல்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
5 Sept 2022 5:48 PM
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கல்
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.
5 Sept 2022 5:28 PM