
லண்டன் விமான நிலையத்தில் ஏர் இந்தியா சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது
லண்டனில் மின் தடையால் பாதிக்கப்பட்ட ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
22 March 2025 2:55 PM
லண்டன் விமான நிலையத்தில் 18 மணி நேரத்துக்கு பின் சேவை தொடங்கியது
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 18- மணி நேரத்துக்கு பின் விமான சேவை தொடங்கியது.
22 March 2025 11:49 AM
பயங்கர தீ விபத்து: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:49 PM
விமானத்தில் செல்ல பயம்: 5 ஆண்டுகளாக சொந்த ஊர் திரும்பாத வாலிபர்
விமான நிலையத்தில் திடீரென பயத்தில் அந்த வாலிபர் அங்கும், இங்கும் ஓடுவதை விமான நிலைய அதிகாரிகள் கண்டனர்.
20 Feb 2025 12:22 AM
லக்னோ விமான நிலையத்தில் பராமரிப்பு பணி; விமான சேவைகள் பாதிக்கப்படும் என தகவல்
லக்னோ விமான நிலையத்தில் மார்ச் 1-ந்தேதி முதல் ஓடுபாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
12 Feb 2025 11:46 AM
திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டி பறிமுதல்; ஒருவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் தங்கக்கட்டியுடன் வந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 7:57 AM
இத்தாலியில் இருந்து வங்காளதேசம் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
22 Jan 2025 12:57 PM
பரந்தூர் மக்களை பாதிக்காமல் ஏர்போர்ட் - தமிழ்நாடு அரசு
பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
21 Jan 2025 2:44 PM
பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்: த.வெ.க.வினர், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை
பரந்தூர் நோக்கி வரும் த.வெ.க. தொண்டர்கள், வெளிநபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
20 Jan 2025 5:21 AM
7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை அமல்
7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
16 Jan 2025 5:55 AM
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் திட்டம்?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 3:10 PM
முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த பயணி - டெல்லி விமான நிலையத்தில் கைது
முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
9 Jan 2025 10:54 PM