
மராட்டியம்: விமான நிலையத்தில் நாட்டு துப்பாக்கியுடன் பிடிபட்ட பயணி
விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்படவிருந்தது.
26 July 2025 5:30 AM
விமான நிலையத்தில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்: இளம்பெண் உள்பட 4 பேர் கைது
இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2025 12:29 AM
நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்திய நிலையில், பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தினர்.
23 July 2025 12:17 AM
அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
22 July 2025 4:04 PM
26ம்தேதி தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமையில் நடைபெற்றது.
22 July 2025 11:48 AM
என்ஜின் கோளாறு; இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
17 July 2025 7:37 AM
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
16 July 2025 7:33 AM
திடீரென தரையிறங்கிய பிரதமர் விமானம்; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
15 July 2025 1:43 PM
விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு
விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2025 5:00 AM
தொழில்நுட்ப கோளாறு; சென்னை- சிங்கப்பூர் விமானம் தாமதம்- பயணிகள் அவதி
விமானத்தின் கோளாறு சீர் செய்யப்படும் வரை பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்தனர்.
12 July 2025 3:30 PM
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்
விமான ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகிய பணிகளால் இரவு நேர போக்குவரத்து முன்பு நிறுத்தப்பட்டது.
4 July 2025 2:34 AM
விமான நிலைய ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடி: விமானங்கள் ரத்து
உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
29 Jun 2025 5:03 AM




