
மது அருந்திவிட்டு ஆபாச நடனம்: 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்- அறநிலையத்துறை அதிரடி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
26 Jun 2025 6:29 AM
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்- யாகசாலை பூஜை தொடங்கியது
கோவில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுர விமானங்களுக்கு 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
24 Jun 2025 10:32 AM
மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி... குடும்ப தகராறில் விபரீதம்
வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து கஸ்தூரி மீது ஊற்றி தொழிலாளி தீ வைத்தார்.
22 Jun 2025 1:22 AM
மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி... விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்
குடும்பத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2025 4:12 AM
அதிர்ச்சி சம்பவம்.. 14 வயது சிறுமி 3 மாத கர்ப்பம் - தலைமறைவான பெரியப்பா
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி அழைத்து செல்லப்பட்டார்.
17 Jun 2025 10:41 PM
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
11 Jun 2025 12:59 PM
வெடி விபத்தால் இருவர் பலி.. விருதுநகர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 12:05 PM
திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
விழாவைக்காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கழந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Jun 2025 9:57 AM
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - 2 பேர் கைது
வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 8:57 AM
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 5:15 AM
விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
8 Jun 2025 9:30 AM
விருதுநகர்: பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
விருதுநகரில் பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2025 4:33 PM