
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; வில்லியம்சன்-ரவீந்திரா அபார சதம்...முதல் நாளில் நியூசிலாந்து 258 ரன்கள் குவிப்பு
நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
4 Feb 2024 11:56 AM IST
முதலாவது டி20; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
12 Jan 2024 1:49 PM IST
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி திணறல்!
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் சதமடித்தார்.
29 Nov 2023 6:12 PM IST
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது உண்மையிலேயே மிகப்பெரிய சவால் - வில்லியம்சன்
உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.
15 Nov 2023 8:39 AM IST
அதிகமுறை சதத்தை தவறவிட்டவர்கள் பட்டியல்: 2 வது இடத்தில் வில்லியம்சன்
உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்களில் அவுட்டானார்.
4 Nov 2023 3:56 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாட மாட்டார் - வெளியான புதிய தகவல்...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
1 Nov 2023 10:48 AM IST
கைவிரலில் எலும்பு முறிவு: அடுத்த 3 ஆட்டங்களை தவறவிடும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் உள்பட அடுத்த 3 ஆட்டங்களை கேன் வில்லியம்சன் தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
15 Oct 2023 4:02 AM IST
நியூசிலாந்துக்கு வந்த புதிய சிக்கல்...வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு - வெளியான புதிய தகவல்...!
நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
14 Oct 2023 4:17 PM IST
வில்லியம்சன், மிட்செல் அரைசதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!
நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் அரைசதம் அடித்தனர்.
13 Oct 2023 9:50 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்க உள்ளார் - தகவல்
உலகக்கோப்பை தொடரில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை.
12 Oct 2023 4:12 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டனாக நீடிக்கிறார் வில்லியம்சன்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார்.
12 Sept 2023 1:40 AM IST
உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி
தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான் என வில்லியம்சன் கூறியுள்ளார்.
12 Aug 2023 8:09 AM IST