
ஐதராபாத்: மருந்து தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
ஆஸ்பத்திரியில் 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 July 2025 6:27 PM
சாத்தூர் அருகே வெடி விபத்தில் ஒருவர் பலி - பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 July 2025 6:35 AM
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2025 4:51 AM
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
5 July 2025 2:49 AM
பெட்ரோல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து; 20 பேர் படுகாயம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 July 2025 10:06 AM
தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - சீமான்
பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
2 July 2025 6:18 PM
தெலுங்கானா ஆலையில் வெடி விபத்து; ரூ.1 கோடி இழப்பீடுக்கு முதல்-மந்திரி உறுதி
அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 July 2025 10:00 AM
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி - அரசு நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
1 July 2025 8:19 AM
சீனா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து
சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது
27 May 2025 2:01 PM
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15 May 2025 2:46 AM
ஈரான் துறைமுக வெடி விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு
ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது
28 April 2025 3:58 PM
ஈரான் துறைமுக வெடி விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது
27 April 2025 3:24 AM