![வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/03/500x300_1614488-untitled-5.webp)
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3 April 2024 3:21 AM GMT![வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/02/500x300_1614469-wow.webp)
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 April 2024 12:01 AM GMT![பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/29/500x300_1608449-stalin1.webp)
பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார் பிரதமர் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 7:50 AM GMT![வெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு வெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/06/500x300_1604779-chennai-12.webp)
வெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு
வெள்ள நிவாரணம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 Feb 2024 6:45 AM GMT![இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா](https://media.dailythanthi.com/h-upload/2024/01/13/500x300_1600511-amit.webp)
இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த உள்ளனர்.
13 Jan 2024 1:16 AM GMT![தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/12/500x300_1600351-11.webp)
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Jan 2024 6:43 AM GMT![பிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் பிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1599000-udhayanidhi-08.webp)
பிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
4 Jan 2024 1:27 PM GMT![தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல் தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1598994-flood-relife.webp)
தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்
வெள்ள நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 1:01 PM GMT![வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர் வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/02/500x300_1598586-niva.webp)
வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
2 Jan 2024 10:40 AM GMT![சவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு சவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/18/500x300_1596188-mk-stalin-enellai.webp)
சவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 4:25 PM GMT![வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/16/500x300_1595930-state-02.webp)
வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
16 Dec 2023 7:24 PM GMT![வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கப்படும் நாளில் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கப்படும் நாளில் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/16/500x300_1595884-3.webp)
"வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்கப்படும் நாளில் டாஸ்மாக் மூடப்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
ரூ.6,000 நிதி குடிக்குச் செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2023 10:06 AM GMT