
வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய பாலம் அமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
12 July 2025 2:13 AM
வேளச்சேரி ரெயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 July 2025 3:56 PM
வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன உடற்பயிற்சி கூடம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
18 Jun 2025 3:38 PM
வேளச்சேரி,பள்ளிக்கரணையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்.! - ஆராய்ச்சி நிறுவனம்
சென்னையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகியவை வடிகாலாக உள்ளன.
19 April 2025 6:58 PM
வேளச்சேரியில் வீடுகளை அகற்றும் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Nov 2024 4:00 PM
வேளச்சேரி ஏரி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போலீஸ் குவிப்பு
வேளச்சேரி ஏரி அருகே, பயோமெட்ரிக் கணக்கெடுப்பை நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
25 Nov 2024 9:26 AM
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
25 Nov 2024 5:35 AM
பறக்கும் ரெயில்: இன்று முதல் பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு
சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் பறக்கும் ரெயில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
11 Nov 2024 5:48 AM
சென்னையில் மீண்டும் தொடங்கிய பறக்கும் ரெயில் சேவை: பூங்கா நகரில் நிற்காது என அறிவிப்பு
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
29 Oct 2024 12:56 AM
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கம்
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
28 Oct 2024 1:10 PM
வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Oct 2024 2:36 AM
வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்
ஏ.ஜி.எஸ். காலனியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது
15 Oct 2024 10:27 AM