குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து - 5 பேர் படுகாயம்

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து - 5 பேர் படுகாயம்

விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வல்சாட் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 7:23 PM IST
மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மனநலம் பாதித்த இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
11 Dec 2025 6:41 AM IST
குஜராத்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - ஜவுளி பொருட்கள் எரிந்து நாசம்

குஜராத்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - ஜவுளி பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை.
10 Dec 2025 7:45 PM IST
லிவ் இன் காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

லிவ் இன் காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

கடந்த 3 மாதங்களாக லிவ் இன் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
1 Dec 2025 8:46 PM IST
கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்.
27 Nov 2025 5:40 PM IST
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்றது.
25 Nov 2025 8:29 PM IST
ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
18 Nov 2025 9:41 PM IST
மனைவி, 2 குழந்தைகளை கொன்று புதைத்த வனத்துறை அதிகாரி.. காணாமல் போனதாக நாடகம்..!

மனைவி, 2 குழந்தைகளை கொன்று புதைத்த வனத்துறை அதிகாரி.. காணாமல் போனதாக நாடகம்..!

விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
18 Nov 2025 6:22 PM IST
குஜராத்: புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி

குஜராத்: புல்லட் ரெயில் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
17 Nov 2025 3:50 AM IST
திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை - குஜராத்தில் பரபரப்பு

திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை - குஜராத்தில் பரபரப்பு

இரும்பு கம்பியால் மணமகள் சோனியின் தலையில் சாஜன் பலமாக தாக்கியுள்ளார்.
16 Nov 2025 4:20 PM IST
2 பிள்ளைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

2 பிள்ளைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
15 Nov 2025 1:20 AM IST
வனத்துறை அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

வனத்துறை அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

சோலங்கி வனத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
13 Nov 2025 11:44 PM IST