
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
6 Jan 2026 10:20 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் மரணம் - இன்று உடல் அடக்கம்
வங்காளதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் கலிதா ஜியா நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று நடக்கிறது.
31 Dec 2025 5:49 AM IST
சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி உயிரிழப்பு
கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் சாத்தான்குளம் பகுதியில் இடைச்சிவிளை, மோடி நகர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.
25 Dec 2025 8:15 PM IST
சேலத்தில் கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு
சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மதுபோதையில் வீட்டுக்கு சென்று படுத்திருந்தபோது, கடுமையான குளிரை தாங்க முடியாமல் நடுங்கிய நிலையில் அவருக்கு ஜன்னி ஏற்பட்டுள்ளது.
21 Dec 2025 4:29 AM IST
தூத்துக்குடியில் கார் மோதி பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருந்தார்.
21 Dec 2025 2:35 AM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தூத்துக்குடியில் ஒரு வாலிபர், ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியது.
18 Dec 2025 6:27 PM IST
கேரள மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்
மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
14 Dec 2025 6:49 PM IST
கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
கோவை மாவட்டம் காரமடை, பொன்னிபாளையம், சக்தி நகரை சேர்ந்த ஒரு முதியவர் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
14 Dec 2025 12:35 PM IST
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று பிறந்தது.
14 Dec 2025 11:31 AM IST
தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
6 Dec 2025 9:35 AM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
5 Dec 2025 9:32 PM IST




