
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்
கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காவின் கணவரான கந்தையா என்பவரை கொலை செய்துள்ளார்.
11 Oct 2025 9:32 PM IST
கோவில்பட்டியில் இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது
கோவில்பட்டியில் 17 வயது சிறுவன் புதுகிராமம் நாராயணகுரு தெருவில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.
21 Sept 2025 8:17 PM IST
நெல்லையில் வாலிபர் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
ராதாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேரை காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.
8 Aug 2025 12:39 PM IST
உத்தரபிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்
தமிழகத்தை சேர்ந்தவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
29 July 2025 7:01 AM IST
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 9:31 PM IST
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி - பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, இமாசல பிரதேச தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 9:59 AM IST
உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது
உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
9 Sept 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 9:38 PM IST
திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம்
திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் இருவரையும் சிக்க வைக்க வீட்டில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது அம்பலமானது.
24 Aug 2023 12:16 AM IST
மங்களூருவில் கார்களில் போதைப்பொருள் கடத்திய 4பேர் கைது
மங்களூருவில் கார்களில் கடத்திய போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2023 12:15 AM IST




