சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
13 Aug 2023 10:34 AM GMT
75வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடினாலும் இதுதான் சட்டம், நீதியின் நிலை..?! - ப.சிதம்பரம்

75வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடினாலும் இதுதான் சட்டம், நீதியின் நிலை..?! - ப.சிதம்பரம்

75வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடினாலும் இதுதான் சட்டம், நீதியின் நிலை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
3 Sep 2022 5:06 AM GMT
75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்ற கார் பேரணி

75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்ற கார் பேரணி

75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்று நடத்திய கார் பேரணி, நகரின் முக்கிய சாலைகளை உற்சாகப்படுத்தி சென்றது.
21 Aug 2022 9:32 PM GMT
நல்லுறவால்தான் கப்பலை தடுக்க முடியும்

நல்லுறவால்தான் கப்பலை தடுக்க முடியும்

இந்தியாவை சுற்றிலும் சீனா தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இந்தியா தனது 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடிய நேரத்தில், இந்தியாவின் வட எல்லையிலும் தென் எல்லையிலும் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளையும், உளவு முயற்சியையும் அரங்கேற்றியது.
21 Aug 2022 7:45 PM GMT
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்காவின் பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
16 Aug 2022 6:09 AM GMT
75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்

75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்

75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை 7 மணியளவில் உரையாற்றுகிறார்.
13 Aug 2022 8:51 PM GMT
75-வது சுதந்திர தினத்தையொட்டி இலவச அனுமதி: மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி இலவச அனுமதி: மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி இலவச அனுமதி அளிக்கப்பட்டதால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.
9 Aug 2022 10:52 AM GMT
திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி

திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
19 July 2022 6:09 AM GMT