
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி
செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
1 Dec 2025 9:03 AM IST
இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம் - ஆணையம் நடவடிக்கை
நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2025 7:55 PM IST
பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன.
3 Nov 2025 7:46 AM IST
ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்
திருவள்ளூரில், ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
14 Aug 2025 8:56 AM IST
ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆவணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்டு
ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் கமிஷன் நிலைப்பாடு சரியானதுதான் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
13 Aug 2025 6:10 AM IST
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
15 Jun 2025 10:53 AM IST
கரூரில் போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரித்த இடங்களில் போலீசார் தீவிர சோதனை
கரூரில் போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரித்த இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 May 2025 4:58 PM IST
பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர்
பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அவர் ஆதார் கார்டை 6 மாதங்களுக்கு முன்பே தவறவிட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 Nov 2022 12:15 AM IST
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
8 Jun 2022 9:53 PM IST




