
கோவாவில் தன் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு அனுப்புகிறது காங்கிரஸ்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவாவில் பா.ஜ.க. அரசு அமைக்க உதவுவதற்கு நாங்கள் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம் என கெஜ்ரிவால் கூறினார்.
4 Oct 2025 10:52 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 10:57 AM IST
பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. - அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
பாடகியான இவர் 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
19 July 2025 7:49 PM IST
கொலை முயற்சி வழக்கில் எம்.எல்.ஏ. கைது
எம்.எல்.ஏ. சைதர் தனது கையில் இருந்த செல்போனை சஞ்சய் மீது எறிந்துள்ளார்.
6 July 2025 7:18 PM IST
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை
குஜராத்தின் விசாவதார் மற்றும் பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
23 Jun 2025 12:41 PM IST
ஊழல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ.வுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
எம்.எல்.ஏ. ராமன் அரோரா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
24 May 2025 9:59 PM IST
எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
23 May 2025 3:00 PM IST
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்
சமீபத்தில் டெல்லியில் ஆம் ஆத்மியின் 15 கவுன்சிலர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
22 May 2025 11:24 AM IST
கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
29 April 2025 3:33 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வி; அன்னா ஹசாரே
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 10:08 AM IST
தலைநகரில் ஆம் ஆத்மி கட்சிக்கு தலை குனிவு ஏன்?
ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அதில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது
9 Feb 2025 1:50 PM IST




