சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாள்: நாடகக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி உற்சாக நடனம்..!

சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாள்: நாடகக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி உற்சாக நடனம்..!

சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
13 Nov 2022 9:53 AM GMT