![நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல் நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/26/500x300_4732429-chennai-16.webp)
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல்
நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி கரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 4:29 PM GMT![அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/26/500x300_4718422-chennai-06.webp)
அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
26 July 2024 11:26 AM GMT![மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/23/500x300_4527553-tnagam33.webp)
மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
23 July 2024 1:20 PM GMT![கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார் கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/18/500x300_4180455-untitled-9.webp)
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்
ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி சசிகலா தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 July 2024 7:12 AM GMT![ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/18/500x300_4177525-untitled-7.webp)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 July 2024 6:04 AM GMT![எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/16/500x300_4075521-chennai-01.webp)
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
16 July 2024 4:53 PM GMT![விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை - எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை - எடப்பாடி பழனிசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/14/500x300_3951426-chennai-06.webp)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை - எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
14 July 2024 7:48 PM GMT![யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?- எடப்பாடி பழனிசாமி கேள்வி யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?- எடப்பாடி பழனிசாமி கேள்வி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/14/500x300_3914182-thiru.gif)
"யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, அவரது குடும்பத்தார் கோரிக்கைக்கிணங்க சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
14 July 2024 6:16 AM GMT![கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/12/500x300_3674523-untitled-17.webp)
கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 July 2024 1:15 PM GMT![அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/12/500x300_3672434-9.gif)
அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 July 2024 1:03 PM GMT![சசிகலா, ஓபிஎஸ்க்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சசிகலா, ஓபிஎஸ்க்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை - எடப்பாடி பழனிசாமி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/12/500x300_3648969-chennai-04.webp)
சசிகலா, ஓபிஎஸ்க்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை - எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
12 July 2024 10:13 AM GMT![அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் - அமைச்சர் ரகுபதி அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் - அமைச்சர் ரகுபதி](https://media.dailythanthi.com/h-upload/2024/07/11/500x300_3482022-chennai-16.webp)
அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் - அமைச்சர் ரகுபதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
11 July 2024 4:20 PM GMT