இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?

இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?

இந்தியாவில் முதல் முறையாக உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
29 Jun 2025 2:10 AM
2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் - அமித்ஷா

'2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்' - அமித்ஷா

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு சிறந்த தேசமாக மாற்ற பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார் என்று அமித்ஷா தெரிவித்தார்.
28 Jun 2025 12:27 PM
முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

அமித்ஷா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
27 Jun 2025 7:28 AM
பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களை பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது - அமித்ஷா

பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களை பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது - அமித்ஷா

காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:44 AM
சாதிவாரி கணக்கெடுப்பு:  எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமா..? அமித்ஷா பதில்

சாதிவாரி கணக்கெடுப்பு: எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமா..? அமித்ஷா பதில்

சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:05 AM
பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்

பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
27 Jun 2025 2:43 AM
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

'இந்தி' அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை என அமித்ஷா பேசினார்.
26 Jun 2025 10:12 AM
மத்திய மந்திரிகளின் குழந்தைகள் பலர் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் - அமித்ஷா பேச்சுக்கு அசோக் கெலாட் பதிலடி

'மத்திய மந்திரிகளின் குழந்தைகள் பலர் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்' - அமித்ஷா பேச்சுக்கு அசோக் கெலாட் பதிலடி

இளம் தலைமுறையினர் ஆங்கிலத்தின் மூலம் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெற முடியும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 2:19 AM
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
15 Jun 2025 10:21 PM
குஜராத் விமான விபத்து தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை

குஜராத் விமான விபத்து தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை

மீட்புப்பணிகள், சிகிச்சைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
12 Jun 2025 10:29 AM
டெல்லியை போல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது - அமித்ஷா பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி

'டெல்லியை போல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது' - அமித்ஷா பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி

தமிழ்நாட்டை டெல்லியை போல் ஆக்கிவிடலாம் என்று முயற்சித்து பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 4:09 PM
தமிழகத்தில் அமித்ஷா சைலெண்ட் ஆபரேஷன் செய்யப்போகிறார் - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் அமித்ஷா 'சைலெண்ட்' ஆபரேஷன் செய்யப்போகிறார் - நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வுக்கு ஷா என்ற பெயரை கேட்டாலே ஷாக் அடிக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
8 Jun 2025 12:05 PM