
கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்.. கார்கள் நேருக்கு-நேர் மோதி ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
கோவிலுக்கு அவர்கள் சென்ற போது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
30 Nov 2025 12:54 PM IST
தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி....அடுத்து ஏற்பட்ட சோகம்
தலைமறைவாக உள்ள பிரேம் வர்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
25 Nov 2025 9:13 PM IST
ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு
தமிழகத்தை சேர்ந்த 11 பேர் ஆந்திராவில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Nov 2025 11:22 PM IST
ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - துணை ஜனாதிபதி பங்கேற்பு
சத்திய சாய் பாபாவின் பாதையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
23 Nov 2025 1:41 PM IST
ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழா - ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
விமான நிலையத்தில் ஜனாதிபதியை, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று வரவேற்றார்.
22 Nov 2025 12:58 PM IST
பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போதை ஆசாமி
தனது பைக்கை தராவிட்டால் போலீஸ் ஜீப்பை எடுத்துச் சென்றுவிடுவேன் என்று யுவராஜ் எச்சரித்தார்.
22 Nov 2025 11:19 AM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
எழும்பூரில் இருந்து சத்யா சாய் பி நிலையத்திற்கு வருகிற 23-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
20 Nov 2025 12:15 AM IST
புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு
சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
19 Nov 2025 1:42 PM IST
ஆந்திரா: பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் நடந்த 2-வது பெரிய என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.
18 Nov 2025 11:25 AM IST
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
மருத்துவமனை முன்பு நர்சை கொடூரமாக கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.
14 Nov 2025 4:32 PM IST




