
தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்ட ஏற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது.
5 Dec 2025 3:12 PM IST
நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
25 July 2025 4:04 PM IST
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை: அரசு ஏற்பாடு
டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும்.
29 Jun 2025 3:04 AM IST
கலைஞர் மகளிர் உதவித்தொகை 29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு
தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
24 May 2025 11:57 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடாலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடாலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2022 12:37 AM IST
போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையில் தடுப்புச்சுவரை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு
வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
28 July 2022 1:52 AM IST




