
வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்
‘இதயம்’ முரளியின் மகனான அதர்வா தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.
28 Nov 2025 4:48 PM IST
அதர்வா நடிக்கும் “இதயம் முரளி” படத்தின் படப்பிடிப்பு அட்டேட்
அதர்வா, கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 4:49 PM IST
வெளியானது அதர்வாவின் ‘தணல்’ பட டிரெய்லர்...திரைக்கு வருவது எப்போது?
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.
1 Sept 2025 6:33 AM IST
'என் கதையை நிராகரித்த அதர்வா'- பட விழாவில் மாரி செல்வராஜ் வருத்தம்
நேற்று நடந்த ''டிஎன்ஏ'' பட விழாவில் அதர்வாவை வைத்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க விரும்பியதாக மாரி செல்வராஜ் கூறினார்.
12 Jun 2025 1:58 AM IST
அதர்வாவின் 'தணல்' பட ரிலீஸ் அப்டேட்
ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள 'தணல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
7 May 2025 7:04 PM IST
கயாடு லோஹர் பிறந்தநாள்... "இதயம் முரளி" படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்
நடிகை கயாடு லோஹர் தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
11 April 2025 9:07 PM IST
"இதயம் முரளி" படத்தின் முதல் பாடல் வெளியீடு
அதர்வாவுடன் இணைந்து கயாடு லோஹர் நடித்துள்ள “இதயம் முரளி” படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
21 March 2025 6:51 PM IST
நாளை வெளியாகும் "இதயம் முரளி" முதல் பாடல்
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
20 March 2025 6:15 PM IST
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க திரும்பிய இசையமைப்பாளர் தமன்
தமன் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ’பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
16 Feb 2025 6:56 PM IST
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
13 Feb 2025 9:31 PM IST
'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் "மேகம் போலாகி" வீடியோ பாடல் வெளியீடு
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
21 Nov 2024 9:26 PM IST
அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் புதிய அப்டேட்
'நிறங்கள் மூன்று' படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 6:40 AM IST




