
சபரிமலை: பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை நடத்தியதாக சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 May 2023 12:48 AM
சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் இசை நிகழ்ச்சி - பாரம்பரிய இசையை கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்
சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் நடைபெற்ற வாத்திய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
27 Nov 2022 5:39 PM
ஒணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 6-ந் தேதி திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
ஒணம் பண்டிகை சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, செப்டம்பர் 6-ந் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
26 Aug 2022 9:25 AM
உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற 1,008 சங்காபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
11 Jun 2022 4:54 AM