
பசவராஜ் பொம்மைக்கு, அமித்ஷா உத்தரவு
தட்சிண கன்னடாவில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
5 Aug 2022 9:05 PM GMT
கர்நாடகத்தில் மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு
கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு-நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
2 Aug 2022 9:14 PM GMT
போவி சமூகத்தினர் தங்கள் தொழிலை செய்ய சட்டத்திருத்தம்; பசவராஜ் பொம்மை பேச்சு
போவி சமூகத்தினர் தங்கள் தொழிலை செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
1 Aug 2022 9:18 PM GMT
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத் துறையினருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடைய குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான புதிய வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது.
1 Aug 2022 9:08 PM GMT
பெண்கள் தீவிர பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
பெண்கள் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
29 July 2022 3:39 PM GMT
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
27 July 2022 4:41 PM GMT
எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்
எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
27 July 2022 4:31 PM GMT
அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமா? எடியூரப்பாவுடன், பசவராஜ் பொம்மை சந்திப்பு
தான் போட்டியிட்ட சிகாரிப்புரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்துள்ள நிலையில் அவரை முதல்-மந்திரி மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென சந்தித்து பேசினார்.
23 July 2022 8:50 PM GMT
விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
21 July 2022 8:43 PM GMT
அஞ்சனாத்திரி மலையில் அடுத்த மாதம் வளர்ச்சி பணிகள் தொடங்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 11:35 PM GMT
சாளுமரத திம்மக்காவிடம் உரிமை பத்திரத்தை வழங்கிய பசவராஜ் பொம்மை
பி.டி.ஏ. சார்பில் வழங்கப்பட்ட வீட்டு மனைக்கான பத்திரத்தை சாளுமரத திம்மக்காவிடம் பசவராஜ் பொம்மை வழங்கினார்.
25 Jun 2022 11:11 PM GMT
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க டெல்லி வந்தேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி வந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
23 Jun 2022 9:32 PM GMT