கனத்த இதயத்தோடு பூடான் வந்துள்ளேன் - பிரதமர் மோடி

கனத்த இதயத்தோடு பூடான் வந்துள்ளேன் - பிரதமர் மோடி

சதிகாரர்களை தப்பவிடமாட்டோம். காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 Nov 2025 12:52 PM IST
பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
11 Nov 2025 11:52 AM IST
2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி

பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
11 Nov 2025 9:31 AM IST
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பூட்டான் பயணம் ரத்து

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பூட்டான் பயணம் ரத்து

பூட்டானில் உள்ள பாரோ விமான நிலைய பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 6:02 PM IST
4 நாட்கள் பயணமாக பூட்டான் புறப்பட்டார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

4 நாட்கள் பயணமாக பூட்டான் புறப்பட்டார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

பூட்டான் மன்னர் மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.
30 Oct 2025 5:19 PM IST
பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனையில் வேலை: செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனையில் வேலை: செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000 ஊதியமாக வழங்கப்படும்.
29 Oct 2025 7:32 PM IST
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை

அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை

அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
5 Sept 2025 2:26 PM IST
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 4-வது வெற்றி

ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 4-வது வெற்றி

இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் பூட்டானுடன் நேற்று மோதியது.
28 Aug 2025 7:37 AM IST
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் வேலை: நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் வேலை: நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
12 Aug 2025 8:42 AM IST
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பூடான் பாராட்டு

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பூடான் பாராட்டு

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பூடான் தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.
24 Jan 2025 7:35 AM IST
பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
23 March 2024 9:51 AM IST
பூட்டான் அரசின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

பூட்டான் அரசின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

இந்தியா - பூட்டான் உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறந்த பங்களிப்பை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
22 March 2024 6:03 PM IST