
வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக
வங்காளதேசத்தில் நடப்பவை யாருக்கும் நல்லதல்ல. மனிதத்தன்மையற்றவை என்று பாஜக கூறியுள்ளது.
5 Jan 2026 8:08 AM IST
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...?
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
5 Jan 2026 5:13 AM IST
ஏப்ரல் 2026 -ல் தமிழகத்தில் தேஜகூ ஆட்சி - அமித்ஷா பேச்சு
ஒட்டும்மொத்த தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கை டாஸ்மாக், கடனில் இயங்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
4 Jan 2026 8:30 PM IST
அமித்ஷாவை வரவேற்க புதுக்கோட்டைக்கு படையெடுப்போம் - நயினார் நாகேந்திரன்
தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழா இன்று நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
4 Jan 2026 7:49 AM IST
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழகம் வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திருச்சிக்கு வருகை தருகிறார்.
4 Jan 2026 6:55 AM IST
திமுக அரசின் அலட்சியத்தால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு: நயினார் நாகேந்திரன்
திமுகவின்அரசியலுக்கு காவல்துறையினர் எப்படி ஆதரவளிக்கிறார்கள் என்பதை தமிழகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
3 Jan 2026 9:59 PM IST
அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்: பாஜக
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
2 Jan 2026 9:17 PM IST
ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2 Jan 2026 1:28 PM IST
அவசர சிகிச்சை பிரிவில் மதுபாட்டில்கள்: அரசு மருத்துவமனையா? மதுபான விடுதியா? - எச்.ராஜா கேள்வி
மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2 Jan 2026 1:14 PM IST
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட மத்திய பிரதேச பாஜக மந்திரி
சுகாதார குறைவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு மத்திய பிரதேச பா.ஜனதா மந்திரி சர்ச்சை கருத்தை கூறினார்.
1 Jan 2026 8:34 PM IST
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்: நயினார் நாகேந்திரன்
சர்வாதிகாரப்போக்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈடுபடுகிறார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
1 Jan 2026 6:51 PM IST
இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சிய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது - எச்.ராஜா
நாச்சியார்கோவில் திருக்குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பது தொடர்ந்து நடந்து வருவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 4:17 PM IST




