ராம் ராம் என கூற வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.:  வைரலான வீடியோ

ராம் ராம் என கூற வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.: வைரலான வீடியோ

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வளர்ப்பு நாயை ராம் ராம் என கூற செய்து பயிற்சி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
2 Feb 2023 7:08 AM GMT
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் போராட்டம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு எதிராக பேசியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
31 Jan 2023 9:08 AM GMT
டி.கே. சிவகுமாரிடம் 120 பேரின் ஆபாச பட சி.டி.க்கள்:  பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

டி.கே. சிவகுமாரிடம் 120 பேரின் ஆபாச பட சி.டி.க்கள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் 120 பேரின் ஆபாச பட சி.டி.க்கள் உள்ளன என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
30 Jan 2023 9:39 AM GMT
மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. காலமானார்

மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. காலமானார்

மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. லட்சுமண் ஜக்தப் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
3 Jan 2023 12:41 PM GMT
மராட்டியத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மராட்டியத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மராட்டியத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
29 Dec 2022 11:37 PM GMT
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: தொகுதிக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: தொகுதிக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
8 Nov 2022 7:54 PM GMT
உத்தர பிரதேசத்தில் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி, புகையிலை... பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் செயலுக்கு சமாஜ்வாடி கண்டனம்

உத்தர பிரதேசத்தில் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி, புகையிலை... பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் செயலுக்கு சமாஜ்வாடி கண்டனம்

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் செயல் சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
24 Sep 2022 4:52 PM GMT
பீகார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்

பீகார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்

பீகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சுபாஷ் சிங் இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.
16 Aug 2022 3:30 AM GMT
அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் பிளாட் போட்டு விற்பனை; அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் பிளாட் போட்டு விற்பனை; அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

அயோத்தியா நிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மேயர் உள்பட 40 பேர் சட்டவிரோத பிளாட் விற்பனையில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.100 கோடிக்கு கூடுதலான வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
7 Aug 2022 12:56 PM GMT
சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்:  பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி

சட்டப்படி நடப்பவன்; வழக்கை எதிர்கொள்வேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்துவதற்கு பதிலாக, எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன்னாள் மாநில மற்றும் மத்திய மந்திரிகள் வலியுறுத்துவது துரதிர்ஷ்டம் வாய்ந்தது என ரகுநந்தன் ராவ் கூறியுள்ளார்.
7 Jun 2022 10:33 AM GMT
ஐதராபாத் பலாத்கார வழக்கு; சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படம் வெளியீடு:  பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கண்டனம்

ஐதராபாத் பலாத்கார வழக்கு; சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படம் வெளியீடு: பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கண்டனம்

ஐதராபாத் பாலியல் பலாத்கார வழக்கில் சிறுமி, மைனர் சிறுவனின் புகைப்படங்களை வெளியிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
5 Jun 2022 12:20 PM GMT