மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாத பா.ஜ.க. எம்.பி.க்கு அபராதம்

மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாத பா.ஜ.க. எம்.பி.க்கு அபராதம்

டெல்லியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
4 Aug 2022 9:35 AM GMT