
தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்
தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
27 Jun 2025 10:11 AM
சாதிவாரி கணக்கெடுப்பு: எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமா..? அமித்ஷா பதில்
சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:05 AM
அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் - திருமாவளவன்
பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jun 2025 3:51 PM
கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
26 Jun 2025 1:54 PM
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்
25 Jun 2025 11:37 AM
ஆ.ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக ஆ.ராசா எதையாவது உளறுவது ஆபத்தானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
25 Jun 2025 10:20 AM
மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்
மத்திய அரசு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
25 Jun 2025 7:24 AM
பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: அமைச்சர் கோவி.செழியன்
கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்
24 Jun 2025 10:03 AM
வந்தே பாரத் ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ
வந்தே பாரத் ரயிலில் இருக்கையை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பயணி ஒருவரைத் தாக்கியுள்ளார்.
23 Jun 2025 1:34 PM
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Jun 2025 9:46 AM
பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்காது: கே.சி.வேணுகோபால்
காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் கொண்டது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 8:15 AM
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
21 Jun 2025 11:05 PM