
பஹல்காமை தொடர்ந்து... 50 பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு அதிர்ச்சி தகவல் வெளியீடு
பி.எஸ்.எப். படையின் வீராங்கனைகளும், வீரர்களுக்கு உறுதுணையாக நின்று, அனைத்து பணிகளையும் திறம்பட செய்தனர் என மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
22 May 2025 6:56 AM
மேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி; எல்லை பாதுகாப்பு படை மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
2 Jan 2025 11:43 AM
ராஜஸ்தான்: துப்பாக்கியால் சுட்டு எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை
ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
27 Dec 2024 7:24 AM
தொடரும் வன்முறை.. மணிப்பூருக்கு மேலும் 50 கம்பெனி மத்திய படை வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
18 Nov 2024 11:18 AM
நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 60 டிரோன்களை கைப்பற்றிய பாதுகாப்பு படை
பஞ்சாப் எல்லையோர பகுதிகளில், 2 சீன தயாரிப்பு டிரோன்கள் நேற்று கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
31 May 2024 2:41 PM
பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்... சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.வீரர்கள்
இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டுவீழ்த்தினர்.
29 May 2024 8:53 AM
பஞ்சாப்: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுப்பு
உடைந்த நிலையில் கிடந்த ‘குவாட்காப்டர்’ எனப்படும் டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
7 Jan 2024 3:03 PM
'தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும்...' ராஜஸ்தான் பாலைவனத்தில் எல்லையை பாதுகாக்கும் பெண்கள்
பாலைவனத்தின் கடுமையான வானிலையை எதிர்கொண்டு எல்லையை பாதுகாப்பது கடினமான பணியாகும்.
6 Jan 2024 10:26 AM
எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நிதின் அகர்வால் நியமனம்
கேரளா ‘கேடர்’ ஐ.பி.எஸ். அதிகாரியான நிதின் அகர்வால் பி.எஸ்.எப். டி.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
11 Jun 2023 11:52 PM
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுப்பு - எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை
பஞ்சாப் எல்லையில் உள்ள வயலில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுக்கப்பட்டது.
23 April 2023 5:25 PM
பாகிஸ்தான் எல்லை அருகே ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 நபர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
15 Jan 2023 1:24 PM
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்' மீது துப்பாக்கி சூடு
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ‘டிரோன்’ மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
23 July 2022 4:54 PM