
தீபாவளி பண்டிகையையொட்டி பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவை தொடக்கம் - அதிகாரி தகவல்
பழைய வாடிக்கையாளர்கள் தங்களின் இணைப்பை இ-சிம் ஆக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 8:13 AM IST
8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - மத்திய மந்திரி தகவல்
8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவையாக மாற்றப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
7 Oct 2025 7:10 AM IST
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரூ.37 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 97 ஆயிரத்து 500 செல்போன் 4ஜி கோபுரங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
28 Sept 2025 3:10 AM IST
பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை இன்று தொடக்கம்
ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 4 ஜி சேவையை தொடங்கிவைக்கிறார்.
27 Sept 2025 11:42 AM IST
தமிழ்நாட்டில் 254 இடங்களில் புதிய செல்போன் டவர்கள்: பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் தகவல்
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ‘4 ஜி' சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
27 Sept 2025 12:52 AM IST
பி.எஸ்.என்.எல்.: ஒரு ரூபாய்க்கு புதிய சிம் கார்டு வழங்கும் திட்டம்
இந்த சலுகை வருகிற 31-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.
20 Aug 2025 9:14 AM IST
எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்'கால் பி.எஸ்.என்.எல்-லுக்கு பாதிப்பா?
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
30 July 2025 8:13 AM IST
18 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறை; தொடர்ந்து 2 காலாண்டுகளில் லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல்.
இந்தியாவின் அரசு நிறுவனம் தொலைத்தொடர்பு பி.எஸ்.என்.எல். ஆகும்.
27 May 2025 5:47 PM IST
84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்கள்; பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி டவர்கள் விரைவில், 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும்.
17 May 2025 4:14 PM IST
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக லாபம் ஈட்டி சாதனை
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக, ரூ.262 கோடி என்ற அளவில் லாபம் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
15 Feb 2025 11:49 AM IST
வயநாடு பேரிடர்... 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவையை வழங்குகிறது.
3 Aug 2024 1:30 PM IST
தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பதவி ஏற்பு
பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொது மேலாளராக தமிழ்மணி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
17 Sept 2023 5:47 AM IST




