![கொள்ளை முயற்சி, துப்பாக்கி சூடு... விடாமல் 30 கி.மீ. ஓட்டி பயணிகளை பாதுகாத்த பஸ் ஓட்டுநர் கொள்ளை முயற்சி, துப்பாக்கி சூடு... விடாமல் 30 கி.மீ. ஓட்டி பயணிகளை பாதுகாத்த பஸ் ஓட்டுநர்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/13/500x300_1610665-dsarp.webp)
கொள்ளை முயற்சி, துப்பாக்கி சூடு... விடாமல் 30 கி.மீ. ஓட்டி பயணிகளை பாதுகாத்த பஸ் ஓட்டுநர்
துப்பாக்கி சூட்டுக்கு பின், காயத்துடன் 30 கி.மீ. தொலைவுக்கு காவல் நிலையம் நோக்கி மினிபஸ்சை ஓட்டுநர் கோம்தேவ் ஓட்டி சென்றார்.
13 March 2024 3:50 AM GMT![கேரளா: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பஸ் டிரைவர்... ரெயில் மோதி உயிரிழப்பு கேரளா: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பஸ் டிரைவர்... ரெயில் மோதி உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/11/500x300_1591085-jakaf.webp)
கேரளா: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பஸ் டிரைவர்... ரெயில் மோதி உயிரிழப்பு
அந்த பகுதி மக்கள் தாக்க கூடும் என்ற அச்சத்தில் பஸ் டிரைவர் ஜீஜித் தப்பியோடி உள்ளார்.
11 Nov 2023 9:50 PM GMT![அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1584103-1.webp)
அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
தேவதானப்பட்டி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 Oct 2023 9:00 PM GMT![பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1566171-arrestt.webp)
பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
ஆழ்வார்குறிச்சி அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது
14 Oct 2023 6:45 PM GMT![தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள் தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1538856-.webp)
தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
வேடசந்தூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அடி-உதை விழுந்தது.
30 Sep 2023 10:00 PM GMT![ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/19/500x300_1458280-.webp)
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை
திருபுவனை அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் தாலிச்சங்கிலியை உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி வந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றான்.
19 Aug 2023 4:45 PM GMT![படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல் படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/28/500x300_1415561-ud.webp)
படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல்
படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
28 July 2023 3:31 AM GMT![இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம் இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/09/500x300_1379704-sundaymalarcopy.webp)
இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம்
ஆண்களுக்கு இணையாக பஸ்சை ஓட்டி பயணிகள், சக பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்றார்.
9 July 2023 5:07 AM GMT![கல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு கல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/13/500x300_979344-state-02.webp)
கல்பாக்கம் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
அந்த பேருந்து எதிர் திசையில் வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது.
13 Nov 2022 10:00 PM GMT![சாலையில் பஸ் டிரைவர், கண்டக்டர்-பயணி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு சாலையில் பஸ் டிரைவர், கண்டக்டர்-பயணி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/24/500x300_938903-2.webp)
சாலையில் பஸ் டிரைவர், கண்டக்டர்-பயணி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு
நிறுத்த சொன்ன இடத்தில் பஸ்சை நிறுத்தாததால் ஏற்பட்ட தகராறில், பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணி ஆகியோர் சாலையில் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Oct 2022 4:39 AM GMT![பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/10/500x300_917564-25.webp)
பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி
பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
10 Oct 2022 12:32 PM GMT![மத்திய பிரதேசம்: 3 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; பேருந்து ஓட்டுனரின் வீடு இடிப்பு மத்திய பிரதேசம்: 3 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; பேருந்து ஓட்டுனரின் வீடு இடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/14/500x300_872016-dhdla.webp)
மத்திய பிரதேசம்: 3 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; பேருந்து ஓட்டுனரின் வீடு இடிப்பு
மத்திய பிரதேச தனியார் பள்ளி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பேருந்து ஓட்டுனரின் வீடு இடித்து தள்ளப்பட்டது.
14 Sep 2022 3:56 AM GMT