
இது சினிமா அல்ல; ரியல் ஆட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
10 Jan 2026 6:03 AM IST
ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு உரிமை உள்ளது: வேல்முருகன்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்று வேல்முருகன் கூறினார்.
10 Jan 2026 4:57 AM IST
ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்: சென்சார் போர்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 8:10 PM IST
'உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலமாக 1.91 கோடி குடும்பங்களை சந்தித்து பிரத்யேக எண் கொண்ட 'கனவு அட்டை' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 Jan 2026 8:04 AM IST
திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்
எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கறாராக பேசியதாக கூறப்படுகிறது.
8 Jan 2026 6:03 PM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, பிரியங்கா
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
8 Jan 2026 11:09 AM IST
“தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Jan 2026 7:53 AM IST
கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக அரசு தனது இந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
7 Jan 2026 2:20 PM IST
காங்கிரஸ் போனால் என்ன.. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி..!
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது.
7 Jan 2026 1:10 PM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்: கே.எஸ்.அழகிரி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
7 Jan 2026 4:54 AM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்... ஆனால் - வீரபாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.
7 Jan 2026 3:22 AM IST
இந்து மத மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு கேலி செய்கிறது; அண்ணாமலை சாடல்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
6 Jan 2026 5:28 PM IST




