![நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/09/500x300_1557356-cell-roberry.gif)
நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு
நெல்லையில் நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Oct 2023 8:49 PM GMT![வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/12/500x300_1503013-policeinvestigation.webp)
வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு
தஞ்சையில் வாலிபரை கத்தியால் கிழித்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
12 Sep 2023 7:47 PM GMT![தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/05/500x300_1273572-12.webp)
தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்து கும்பல் தப்பி சென்றனர்.
5 May 2023 10:36 AM GMT![மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/05/500x300_1273560-8.webp)
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 May 2023 9:41 AM GMT![3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/09/500x300_1227125-cni23apr0908.webp)
3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
9 April 2023 5:26 AM GMT![மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர் மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/02/500x300_1123288-cni23feb0205.webp)
மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர்
மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 2:45 AM GMT![சென்னையில் நடிகரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது சென்னையில் நடிகரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/11/26/500x300_1002845-cni22nov2609.webp)
சென்னையில் நடிகரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
சென்னையில் நடிகரிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 7:37 AM GMT![இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/20/500x300_992429-arrested001.webp)
இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
கம்பத்தில் இனம்பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Nov 2022 6:45 PM GMT![மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/07/04/500x300_755747-cni22july0403.webp)
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2022 2:31 AM GMT