நிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா
நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிற்கும் புகைப்படம் ஒன்றை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது.
6 Sep 2023 3:53 PM GMTநிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? இஸ்ரோ தலைவர் விளக்கம்
நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
24 Aug 2023 10:39 AM GMTசந்திரயான்-3; மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை... பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சந்திரயான்-3 விண்கலத்தின் சாதனை மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை என ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
24 Aug 2023 9:16 AM GMTசந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி.!
நிலாவின் சுற்றுப்பாதையில் 25 x 134 கி. மீ. தூரத்தில் சந்திராயன் -3 உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
19 Aug 2023 9:02 PM GMTசந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி - இஸ்ரோ
சந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
25 July 2023 9:43 AM GMTசந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13 முதல் 19 தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்து உள்ளார்.
3 July 2023 10:09 PM GMTசந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று கூறியுள்ளார்.
23 Oct 2022 1:08 AM GMT