
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:12 PM IST
"கும்கி 2" திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
கும்கி 2 திரைப்படத்தை வருகிற டிசம்பர் 3-ந்தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 6:27 AM IST
"நாயகன்" படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
7 Nov 2025 12:24 PM IST
கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி
கூலி திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 Aug 2025 10:59 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை: 17 பேரின் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து - சென்னை ஐகோர்ட்டு
சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
6 Aug 2025 11:25 AM IST
ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஐகோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
9 Jun 2025 2:00 PM IST
டிடி நெக்ஸ்ட் லெவல் பட விவகாரம்- நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டு
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 1:49 PM IST
டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?- போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
டி.டி.எப்.வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன.
5 May 2025 9:04 PM IST
66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து
சிறுபான்மை கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 March 2025 6:36 AM IST
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யலாம் - சென்னை ஐகோர்ட்டு
சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Jan 2025 7:08 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
21 Jan 2025 12:16 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.
19 Nov 2024 8:57 PM IST




