
திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்
12ம்தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2025 12:55 PM
தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
22 Jun 2025 10:44 AM
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
தூத்துக்குடியில் உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் இருந்துவரும் மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடினார்.
4 Jun 2025 12:42 PM
மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
பிளஸ் 2 முடித்து மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
1 Jun 2025 2:47 AM
வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்
ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
2 Oct 2023 6:45 PM
"கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள்"; கலெக்டர் பூங்கொடி பேச்சு
கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள் என்று கிராம குழுவினருக்கான பயிற்சியில் கலெக்டர் பூங்கொடி பேசினார்.
16 Jun 2023 9:00 PM
வேலை தரும் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்; திண்டுக்கல் கலெக்டர் விசாகன் பேச்சு
வேலை தரும் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் விசாகன் பேசினார்.
3 Dec 2022 4:50 PM